சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்து கொலை என மனு ,வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்ளுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு,கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் மரணங்கள் எனக் கூறப்படுகிறதே? என நீதிபதிகள் கேள்வி ,அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா? அவரை தூக்கி சென்று அடித்து கொலை செய்துள்ளீர்கள்? ,ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை இதுபோல் தாக்கியது ஏன்? - நீதிபதிகள்