பாமக நிறுவனர் ராமதாஸை சந்திப்பதற்காக தைலாபுரம் வந்தார் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி,கூடிய விரைவில் ராமதாசும், அன்புமணி ராமதாசும் சந்தித்துக் கொள்வார்கள் - ஜி.கே.மணி.