பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் தன்னை சேர்த்து வைத்து வெளியாகும் தகவலெல்லாம் உண்மையே இல்லை என நடிகர் ஜெயம் ரவி மௌனம் கலைத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தான் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துகளை தனது மனைவி ஆர்த்தி பறித்து வைத்துள்ளதாகவும் ஜெயம் ரவி மனம் குமுறியுள்ளார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் தேடும் வகையில், பிரதர் இசை வெளியீட்டு விழாவுக்கு வாடகை காரில் வந்திறங்கியதாகச் சொல்லப்படுகிறது.