விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளின் வாக்குகளால் வெற்றி பெற்றுவிட்டு தனித்து ஆட்சி செய்வது தான் இருப்பதிலேயே கொடிய சனாதனம் என திருமாவளவனின் அதிகாரத்தில் பங்கு என்ற கோட்பாட்டுக்கு ஆதரவாக திமுக-வை சீமான் கடுமையாக சாடியிருந்த நிலையில், சீமானின் பேச்சு திமுக கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் குற்றம்சாட்டியிருக்கிறார்..