"அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் கேள்வி,முதல்வர் "சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளி - நயினார்,காவல்நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக உயிரிழந்தவர்களின் பட்டியலை பதிவிட்ட நயினார்,திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலையை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கேள்வி.