இந்திய அணி வீரர் ஷிவம் துபே தனியார் நிகழ்ச்சியில கலந்துக்கொண்டு பேசிய போது இந்திய அணியோட சிறந்த கேப்டன் தோனியா? ரோஹித் சர்மா? அப்படினு கேள்வி கேட்கப்பட்டுச்சு. அதற்கு பதிலளித்த அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில தோனி சிறந்த கேப்டன்னும், இந்திய அணியில ரோஹ்த் சர்மா சிறந்த கேப்டன்னு தெரிவிச்சு இந்த சிக்கலான கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத பதில சொல்லி அசர வைச்சாரு. இந்த நிகழ்ச்சியில கேப்டன் ரோஹித் சர்மாவும் பங்கேற்று இருந்தாரு.