அயர்லாந்து அரசின் 15 ஆண்டு கால ஒப்பந்தம் முன்னணி IT நிறுவனமான TCSக்கு கிடைத்துள்ளது. அயர்லாந்து அரசின், புதிய ஆட்டோ என்ரோல்மென்ட் ரிடையர்மென்ட் சேமிப்புத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான மென்பொருளை தயாரித்து நிர்வகிப்பதே இந்த ஒப்பந்தமாகும்.