மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி போர் நிறுத்தத்தை ஈரான் மீறுவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு,இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசுவதாக இஸ்ரேல் நிதி அமைச்சர் குற்றச்சாட்டு,இப்படியே சென்றால் தெஹ்ரான் நடுங்கும் வகையில் செய்வோம் என்றும் மிரட்டல்.