ஈரான் அணு ஆயுதம் வைத்து இருக்கக்கூடிய நாடாக இருக்கக்கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சிறந்த மற்றும் வெற்றிகரமான நாடாக ஈரான் இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானை அடித்து நொறுக்கப்போவதாக வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.