ஈரானால் 15 நாட்களில் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியும்,இஸ்ரேல் உளவுத்துறை அந்நாட்டு ராணுவத்திற்கு எச்சரிக்கை,ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் எச்சரிக்கை,ஈரானின் அணு ஆய்வு நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல்,இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில் அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை.