பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடக்கும் ஐக்யூ க்வெஸ்ட் டேஸ் சேல் ((iQOO Quest Days Sale )) விற்பனையின் கீழ், ஆறு 5ஜி மாடல்களுக்கு அபார தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி iQOO 13, iQOO Z9s, iQOO Z9 Lite, iQOO Z9x, iQOO Z7 Pro மற்றும் iQOO 12 ஆகிய போன்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.