11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு ,4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு,ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக ஜெயராமன் நியமனம்,கோவை தெற்கு துணை ஆணையராக உதயகுமார் நியமனம்,திருச்சி வடக்கு துணை ஆணையராக சிபின் நியமனம்.