ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேரை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசு, 4 பேருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. அதன்படி சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராகவும், மாநில சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாகவும், ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு என்பவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.