ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் கடைசி 3 போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக, ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.