வரும் ஐபிஎல் தொடரில் தாம் 3வது வரிசையில் களமிறங்க விரும்புவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.