2025 ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகள் வெளியான நிலையில், தோனி இம்முறை ஐபிஎல்-ல் விளையாடுவாடுவது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்கள், அறிமுக வீரர்களாக கருதும் வகையில் மெகா ஏலத்திற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தோனியை சி.எஸ்.கே. அணியால் un-capped வீரராக தக்க வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.