ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமனம்,சென்ற முறை பெங்களூரு அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க அணியின் டூபிளஸ்ஸி இருந்தார்,ஐபிஎல் போட்டியில் 16 சீசனில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணி ஆர்.சி.பி,4 முறை இறுதிச் சுற்றுக்கு சென்ற ஆர்.சி.பி. அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை.