ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டியில் சென்னை அணியை எளிதில் வீழ்த்தி, கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.