கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான ஐபோன் 16 விலை 70 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 4 ஆயிரம் ரூபாய் உடனடி கேஷ்பேக் பெறலாம். அதோடு, பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் மேலும் விலையை குறைக்கலாம். மேலும், அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.இதையும் படியுங்கள் : நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞர்.... சாலையில் இழுத்துச் செல்லப்பட்டவர் நூலிழையில் உயிர்தப்பினார்