அண்ணா பல்கலை பாலியல் வழக்கு விசாரணை தொடக்கம் - அறிக்கை தாக்கல்.முத்திரையிடபட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை விளக்கம்.சிசிடிஎன்எஸ் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும்.