ஞானசேகரனின் 2 மனைவிகளிடம் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை.ஞானசேகரனின் வீட்டில் 5 மணிநேரமாக சோதனை - அவரது மனைவிகளிடம் விசாரணை.மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரனின் வீட்டில் சோதனை.ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதால், அவரது மனைவிகளிடம் விசாரணை.https://www.youtube.com/embed/Tn_RfmZzxeo?list=TLPQMDQwMTIwMjXLAzU7Qdnp9Q