ஜியோமி நிறுவனத்தின் TABLET அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோமி PAD 7, ஜியோமி PAD 7 PRO என இரண்டு மாடல்களில் வெளியான TABLET-கள், 11.2 இஞ்ச் டிஸ்பிளே, 8 ஆயிரத்து 850 MAH பேட்டரி திறன் கொண்டுள்ளன.128 ஸ்டோரேஜ் வசதி கொண்ட TABLET 28 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 256 GB ஸ்ரோரேஜ் வசதியுடன் கூடிய TABLET 32 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. அதிகபட்சமாக 512 ஜி.பி.வேரியண்ட் கொண்ட TAB, 39ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.