ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் பைக்கிற்கு போட்டியாக, இந்திய சந்தையில் டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 225 சி.சி. திறன் கொண்ட டி.வி.எஸ். ரோனின் பைக் தொடக்க விலை, ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.