வாட்ஸ் அப் பயனர்களுக்காக புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனி வாட்ஸ்அப் யூசர்கள், ஒரு கான்டாக்டை சேவ் செய்ய வேண்டுமெனில் நேரடியாக வாட்ஸ்அப்பில் அந்த நம்பரை சேவ் செய்து, அதற்குப் பின் வேண்டுமென்றால் மொபைல் போனில் சின்க் செய்து கொள்ளலாம்.