கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 13 ஸ்மாட்போனுக்கு முழுமையாக 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி வரை நடக்கும் OnePlus Red Rush Days Sale-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 5000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், கூடவே 7 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கிறது.