விவோ நிறுவனம் தனது எக்ஸ் ஃபோல்ட் 5 மாடல் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. எக்ஸ் ஃபோல்ட் 3 மாடலை விட இலகுவாகவும், அளவில் மெலிதாகவும் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு ஸ்டோரேஜ் ஆப்ஷனில் கிடைக்கும் இந்த போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 83 ஆயிரம் ரூபாய் ஆகும்.