650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து நடிகர் அக்சய் குமார் உதவியது திரைத்துறையினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்ததையடுத்து ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு அக்சய் குமார் இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்தார்.