Also Watch
Read this
ஐபிஎல் அணிகள் தலா 5 வீரரை தக்க வைக்க முடியும் என தகவல்.. ஒரு வீரரை RTM முறையில் தக்க வைக்க முடியும் என தகவல்
ஐபிஎல் RTM முறை
Updated: Sep 29, 2024 11:24 AM
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்க முடியும் என்றும், ஒரு வீரரை RTM முறையில் தக்க வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved