இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் போனின் Infinix Zero Flip சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மாடல் 49 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த போன் வரும் 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தினால் 5,000 தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.