18 வருடங்களுக்கு பிறகு டெல்லி-மும்பை தொடங்கி 12 வழித்தடங்களில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகளை இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடக்க விலையாக 18 ஆயிரத்து 18 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.