ஐ.டி.எப் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தக்சினேஷ்வர், பரிக்சித் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தக்சினேஷ்வர், பரிக்சித் ஜோடி, இந்தியாவின் சித்தார்த், ஜப்பானின் இனுய் ஜோடி உடன் மோதினர். அதிரடியான ஆட்ட நேர முடிவில், தக்சினேஷ்வர் ஜோடி 5க்கு 7, 6க்கு 3, 12 க்கு 10 என என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.