இந்திய டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 91 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ள ஷேவாக்கை முந்த, ரோகித்து ஷர்மாவுக்கு 8 சிக்ஸர்கள மட்டுமே அடிக்க வேண்டி உள்ளது. தற்போது வரை 84 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோகித் ஷர்மா வங்கதேசத்திற்கு எதிராக வரும் 19-ம் தேதி நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷேவாக்கின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.