சாம்பியன் கோப்பை அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி,ஆஸ்திரேலியாவை வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா ,விராட் கோலி 84 ரன்கள் குவித்து அசத்தல் - 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி,முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்,