பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சு,டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் பேட்டிங் தேர்வு,சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன,துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்.