சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி,நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை கடந்து வெற்றியடைந்தது இந்திய அணி,12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி அபாரம்.