வியாழக்கிழமை இறக்கத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகத்தை முடித்துக் கொண்டன. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் பூஜ்யம் புள்ளி 70 சதவிகிதம் சரிவை சந்தித்து 79 ஆயிரத்து 386 புள்ளிகளில் வர்த்தகத்த்தை முடித்துக் கொண்டது. நிப்டியும் பூஜ்யம் புள்ளி 56 சதவிகித வீழ்ச்சியை சந்தித்து 24 ஆயிரத்து 205 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.