மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.மிதாலி ராஜ் 211 போட்டிகளில் 7 சதங்கள் அடித்துள்ள நிலையில், மந்தனா வெறும் 88 போட்டிகளில் 8 சதங்கள் விளாசி அசத்தி உள்ளார்.