இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடியாக விளையாடி வரும் சர்ஃபராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஆபராமான ஆட்டத்தால் 150 ரன்களை குவித்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், மற்றொரு பெரும் மகிழ்ச்சியாக தந்தையாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.