நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தீவிர வலைப்பயிற்சி செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வங்கதேசதுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் ரோகித் உள்ளார்.