இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க இருக்கு. முன்னதா இரு அணிகளும் விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர இந்திய அணி கைப்பற்றினாங்க. இப்போ சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் டி20 அணியில ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருக்காங்க. நாளை நடக்க இருக்கும் முதல் டி20 போட்டிய குவாலியர் மைதானத்துல விளையாட இருக்காங்க.