உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் ரைசன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா வேகமாக வளர்ச்சி பெறுவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார்.