சர்வதேச அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மாதத்திற்கு ஆயிரத்து 800 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடப்பதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.