அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவிற்கு விதிக்கும் இறக்குமதி வரிகளை இந்தியா கணிசமாகக் குறைக்கப் போகிறது என கேள்விப்பட்டதாக கூறியுள்ளார்.