பஞ்சாப் எல்லை பகுதியை நோக்கி தாக்க வந்த பாகிஸ்தான் ஏவுகணை நடுவானில் வீழ்த்தப்பட்டது,வயல் வெளியில் கிடந்த பாகிஸ்தானின் வெள்ளை நிற ஏவுகணையை கைப்பற்றி விசாரணை,பஞ்சாபின் ஹோஷியார்பூரில் பாகிஸ்தான் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய இந்திய படைகள்.