இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் நியூசிலாந்து கையெழுத்திட்டன. இது இருநாடுகளுக்கும் இடையே பயணிகளுக்கு அதிக விமானங்களை தேர்வு செய்யும் வகையில் வசதியை ஏற்படுத்தி தருவதாக உள்ளது.