இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.2ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்தியா 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.