பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல்,பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இலக்கை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்.