இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி,முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது,அதிரடியாக விளையாடி சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா,2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது.