ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழா அணி வகுப்பில், தாம் நிகழ்த்தவுள்ள உரையில் இடம்பெற வேண்டிய கருப்பொருள்கள், யோசனைகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நமோ செயலி, MY GOV ஃபோரம்களில் மக்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கலாம் என எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்,