திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கடும் தாக்கு,டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு என அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு,டெல்லி, அரியானா, மகாராஷ்டிராவில் நீங்கள் தோற்கடித்தது தனி மனிதர்களை.. -ஆ.ராசா,இங்கே மு.க.ஸ்டாலினுக்குப் பின்னால் பெரியார், அண்ணா, திராவிட தத்துவம் உள்ளது -ஆ.ராசா,தமிழகத்தை பிடிக்கப் போவதாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு முட்டாள் -ஆ.ராசா.